PROFESSIONAL DEVELOPMENT CENTRE FOR TEACHERS
வினைத்திறன் காண் தடைதாண்டலின் போது சித்தியடைய வேண்டிய மொடயூல்களின் விபரங்கள்
2019.10.23 அன்று அல்லது அதன் பின் பதவி உயர்வு பெற்றவர்கள், பதவி உயர்வைப் பெற்றுக் கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் வலயத்திற்குரிய ஆசிரியர் வாண்மைத்துவ அபிவிருத்தி மத்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பதவிக்குரிய வினைத்திறன் தடைதாண்டல் மொடியூள்களை பூர்த்தி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் தொடர்பான தாமதங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
3-I (அ), 3-I (ஆ), இல் இருந்து 2-II பதவி உயர்வை பெற்றுக்கொள்ள மொடியூல் 01 தொடக்கம் 07 வரை
மொடியூள் 01 - தாபன விதிக்கோவையில் ஆசிரியருக்குரிய அடிப்படை விடயங்கள் மற்றும் அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர் ஒருவரினால் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விடயங்கள் மற்றும் நிதி கோவைகளின் பாட உள்ளடக்கம்.
மொடியூள் 02 - ஆசிரியர்களின் விழுமியங்கள்.
மொடியூள் 03 - வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் மாணவர்களை இனங்காணுதல்.
மொடியூள் 04 - தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவ பண்புகள், முன்வைத்தல் தொடர்பான பொறிமுறை நுட்பங்கள்.
மொடியூள் 05 - நாட்குறிப்பில் வார குறிப்புகள், தவணை குறிப்புகளைத் தயாரித்தல் மற்றும் பேணல்.
மொடியூள் 06 - ஆக்கத்திறன் மற்றும் தர நுட்ப முறைமைகள்.
மொடியூள் 07 - கல்விக்கான தகவல் தொழில்நுட்பம்.
2-II இல் இருந்து 2-I இற்கு பதவி உயர்வை பெற்றுக்கொள்ள மொடியூல் 08 தொடக்கம் 14 வரை
2-I இல் இருந்து I இற்கு பதவி உயர்வை பெற்றுக்கொள்ள மொடியூல் 15 தொடக்கம் 20 வரை