School Works Branch
வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் அது சார்ந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமாணப்பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குதல், அவற்றை கண்காணித்தல், மற்றும் அவை தொடர்பான ஆவணங்களை தயாரித்தலும் பேணுதலும் இப்பிரிவின் பிரதான பணியாகும்.