சர்வதேச உளநல தின நிகழ்வு - 2025
கிண்ணியா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் 2025ம் வருடத்திற்கான சர்வதேச உளநல தின நிகழ்வு 13.10.2025 அன்று தி/கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலத்தில் அதிபர் ஜனாப் ஏ.டபிள்யு.எம்.பைசல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது விசேட விருந்தினராகவும் பிரதான வளவாளராகவும் கிண்ணியா தள வைத்தியசாலையின் மன நல வைத்தியர் ஜனாப் ஏ.கே.எம்.நஸ்மி அவர்கள் பங்கு கொண்டார்



