தரம் 5 ஆய்ந்தறி மதிப்பீடு
பின்வரும் தகவலுக்கு அமைய தரம் 5 மாணவர்களுக்கான ஆய்ந்தறி மதிப்பீடு நடைபெறும்
காலம் : 27.04.2023 (வியாழக்கிழமை)
நேரம் : காலை 8.00 மணி
இடம் : உரிய பாடசாலைகள்
தரம் 5 வகுப்பாசிரியர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
DDE - Development